www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  சினிமா பக்கம்   
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சினிமா செய்திகள் - முந்தைய பதிப்புகள்
டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வீரபாண்டிய கட்டபொம்மன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் வண்ணப்படம் இது. இதன் நெகடிவ் காப்பாற்றப்படாததால், பூனாவிலிருந்த தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில், பாதுகாக்கப்பட்டிருந்த படத்தின் பிரதியிலிருந்து டூப்
வெளியீடு: 16-Aug-2015

வெளியீட்டுக்கு தயாராகி விட்ட கமலின் தூங்காவனம்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தூங்காவனம் படம் ஒரே மூச்சில் படப்பிடிப்பு (ஹைதராபாத்திலும், சென்னையிலும்) நடந்து, படம் முடிவடைந்ததையொட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழும், தெலுங்கில்
வெளியீடு: 14-Aug-2015

அற்புத இயக்குனர் ஸ்ரீதர் (இன்று அவருக்கு பிறந்த நாள்)!

தமிழ் சினிமாவின் திசை காட்டிகளில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். வசனம், காட்சிப்படுத்தலில் சினிமாவை நவீனப் படுத்தியவர் அவர். அவர் காலம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பொற்காலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி,
வெளியீடு: 22-Jul-2015

தமிழ் சினிமாவை இசையால் ஆட்சி செய்த மெல்லிசை மன்னர்!

'மெல்லிசை மன்னர்' என்ற பட்டம் தேசிய, உலக விருதுகளுக்கெல்லாம் மேம்பட்டது என்ற பெருமைக்கு உதாரணம் எம்.எஸ்.விஸ்வநாதன். எண்ணிக்கையில் அல்ல, இசைத்திறமையில், இனிமையில் 50 ஆண்டு காலத்திற்கு மேல் ரசிகர்களை
வெளியீடு: 14-Jul-2015

பாகுபலி விமர்சனம்!

'மாவீரன்' (மகதீரா), 'நான் ஈ', படங்களுக்குப்பின் ராஜமௌலியின் எண்ணம், எழுத்தில் வந்திருக்கும் இன்னொரு பிரம்மாண்டம், பிரமிப்பு 'பாகுபலி'. இது முதல் பாகமாம்.
கதையின் போக்கு எம்.ஜி.ஆர் நடித்து தயாரித்து 1969ல்
வெளியீடு: 12-Jul-2015

புகைப்படக் கலையில் தமிழ் திரைப்படக்கலைஞர்கள் - எம்.ஜி.ஆர் முதல் அஜீத் வரை!

புகைப்படக் கலையில் அதற்கென்று நிபுணத்துவம் உள்ளவர்கள் உண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பொழுது போக்காக புகைப்பட கலையில் நாட்டம் கொண்டு பின் அதில் ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொள்வதுண்டு.

இதில்
வெளியீடு: 05-Jul-2015

பெண்களைப் பெற்றவர்கள் பார்க்க வேண்டிய 'பாபநாசம்'!

'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் தழுவலான 'பாபநாசம்' என்பது மட்டுமின்றி, மலையாளப் படத்தை இயக்கிய ஜூத்து ஜோசப், கலாபன் மணி, உட்பட கமலின் மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் இப்படி சிலர் இருப்பதாலோ
வெளியீடு: 05-Jul-2015

மீண்டும் ஸ்ரீபிரியாவின் படத்தில் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடித்து நீயா, நட்சத்திரம் படங்களைத் தயாரித்த நடிகை ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் கமல் நடிப்பில் வெளிவரும் படம் 'பாபநாசம்'. இதில் 'குருதிப்புனல்','நம்மவர்'
வெளியீடு: 21-Jun-2015

'புலி' பதுங்குவது பாய்ச்சலுக்கா?

விஜய் நடித்து வெளிவரும் 'புலி' அவரது முந்திய படங்களைப் போல் அல்லாமல் ரகசியமாக படப்பிடிப்பு விபரங்கள் உள்ளன. இயக்குனர் சிம்பு தேவனும் இந்த ரகசியத்திற்கு உடன்பட்டுப்போவது ஆச்சர்யம். ஸ்ரீதேவி நீண்ட
வெளியீடு: 21-Jun-2015

காக்கா முட்டை சிறுவர்களுக்கு எஸ்.வி.சேகரின் உதவியும் அறிவுரையும்!

"காக்கா முட்டை ஆஹா ஓஹோனு ஓவர புகழ்ந்தவங்க இரண்டே வகை...

1. உங்க ரசிப்பு தன்மையை உண்மையிலே நிறைய நல்ல படங்களை பார்க்க இது வரை செலுத்தியதில்லை என்பது தெரிகிறது.அதை வளர்த்து கொண்டால் இது இன்னொரு நல்ல
வெளியீடு: 14-Jun-2015

அஞ்சான் தோல்வியை மாஸு ஈடுகட்டுமா?

'மாஸ்' என்று எளிய தலைப்பில் ஆனால் பிரம்மாண்டம் என்பதற்கேற்ப வெங்கட் பிறப்பு இயக்க, சூர்யா இரு வேடம் என்று கூறுவது போல் நடித்திருக்கிறார்.

'மாஸ்' ஆங்கிலப் பெயர் தலைப்பு என்பதால் வரிவிலக்கு கிடைக்காது
வெளியீடு: 28-May-2015

கமலின் தூங்காவனம் - முதல் தோற்றம்!

'உத்தம வில்லன்' வெளியான வேகத்திலேயே கமல்ஹாசன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை மே16 அன்று வெளியிட்டிருந்தார். 'தூங்காவனம்' என்று பெயரிடப்பட்ட அந்தப்படத்தினை யாருடனும் இணையாமல் தனது ராஜ்கமல் நிறுவனம்
வெளியீடு: 24-May-2015

சினி டிஜிட்ஸ் - 16 மே, 2015!

'உத்தம வில்லன்' வெளியான வேகத்திலேயே கமல்ஹாசன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 'தூங்காவனம்' என்று பெயரிடப்பட்ட அந்தப்படத்தினை யாருடனும் இணையாமல் தனது ராஜ்கமல் நிறுவனம்
வெளியீடு: 16-May-2015

வியப்பிலாழ்த்தும் அமெரிக்க குட்டி புரூஸ்லீ!

தற்காப்புக் கலையை சினிமா மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் புரூஸ்லீ. நடித்தது சில படங்களில், நடிகராக வாழ்ந்தது சில வருடங்கள். ஆனால் மறைந்தும் மறையாதவராக 42 வருடங்களாக பபுகழின் தன்மை குறையாதவராக
வெளியீடு: 10-May-2015

'உத்தம வில்லன்' ரிலீஸ் பிரச்னை- ரசிகர்களுக்கு பாதிப்பு!

'உத்தம வில்லன்' படம் உருவாகி முடிந்த பின் சந்தித்த முதல் பிரச்னை, இந்து முன்னணி அமைப்பினர், படத்தில் வரும் இரணிய கசிபு, நரசிம்ம அவதாரம் வேடங்கள் - கடவுளை இழிவு படுத்துவது போல் உள்ளன என்று எதிர்ப்பு
வெளியீடு: 01-May-2015

ஓகே கண்மணி - தி. க. வீரமணி சந்தோசப்படுவார்!

தனது 'அலை பாயுதே' படத்தினை திருப்பி சுட்டுத் தந்துள்ளார் மணிரத்னம், அதே இளமைத் துள்ளலுடன். திராவிடர் கழக வீரமணி சந்தோஷப்படும் அளவில் தாலி கட்டாமல், திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தலாம்
வெளியீடு: 21-Apr-2015

மறைந்த நடிகரை பெருமைப்படுத்திய ஆங்கிலப் படம்!

ஹாலிவுட்டின் சாதனைப்படங்களில் ஒன்று அண்மையில் வெளிவந்த 'ஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் 7 (Fast and Furious 7)'. பாகம் 1,2 என்று தொடங்கி 7வது பாகமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தின் இன்னொரு பெருமைக்குரிய சாதனை, இந்தப்படத்தில்
வெளியீடு: 10-Apr-2015

தமிழக திரையரங்குகளில் பகல் கொள்ளை!

கடந்த 12.3.15 அன்று நாங்கள் விருதுநகரில் இருந்த போது முன்னாள் அமைச்சகம், தி.மு.க. காரருமான கே. கே. எஸ்.எஸ். ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி தியேட்டரில் 'எனக்குள் ஒருவன்' படம் பார்க்கச் சென்றிருந்தோம். 27 ரூபாய்
வெளியீடு: 31-Mar-2015

அற்புத இயக்குனர் ஆர்.சி.சக்தி!

கமல்ஹாசனால் "சினிமாவில் என் ஞானத்தந்தை" என்று போற்றப்பட்டவர் ஆர்.சி.சக்தி. 'உணர்ச்சிகள்' என்ற படம் ஆர். சி. சக்தியை அடையாளம் காட்டிய படம். 4 ஆயிரம் ரூபாயில் தயாரான இந்தப்படத்தின் நாயகன் கமல் என்பது மட்டுமின்றி,
வெளியீடு: 25-Feb-2015

135 படங்கள் தயாரித்து உலக சாதனை புரிந்த டி.ராமாநாயுடு!

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒரியா, ஆங்கிலம் என்று பல மொழிகளில் 135 படங்களைத் தயாரித்தவர் டி.ராமாநாயுடு. அந்த வகையில் அவர் உலக சாதனை புரிந்தவராகக் கருதப்படுபவர்.

தமிழில்
வெளியீடு: 19-Feb-2015

Total Size   :425   
First | Previous | Next | Last