www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
    அரசியல்

      சினிமா

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

அரசியல் வரலாறு

சென்னை   14-Apr-2011

1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.

1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.

1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.

1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.

1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) ஆனார்.

1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.

1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.

1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.

1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)

1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.

1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.

1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

1984 - அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.

1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.

24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.


கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:
Prakash04-Aug-2017

I am really interest for aiadmk l love AMMA missing so mach

Prakash04-Aug-2017

I am really interest for aiadmk l love AMMA missing so mach

Ranjith mgr03-May-2017

இதயகனி இது கருனை கடல் எம்ஜிஆருக்கு பேரறிங்ஞர் அண்ணா அலித்த பட்டப் பெயர் அதையே இந்த இதழுக்கும் தலைப்பாக வைத்து அவறையே எங்களுக்கு மறுபடியும் கொடுத்து இருக்கின்றிர்கள் நன்றி இதயகனிக்கு

ranjith14-May-2016

puratchi thalaivar M.G.R. namam valga

mani rethinam31-Jul-2014

Mgr nigar. Mgr mattume

hari16-Apr-2014

மக்களின் மனதில் தெய்வமாக நீங்கா இடம் பிடித ஓர் அன்பு உள்ளம் இதய தெய்வம் எம் ஜி ஆர் வழ்வின் உண்மை அரிந்த பொது நலனிர்காக தன்னையே அர்பனித உன்னதமான தலைவர் எம் ஜி ஆர்

varathan mv16-Dec-2013

muntru eluthill en muchirukkum athu mudintha pinnalum pechirukum en padinar en puratchi thalaivar Dr.MGR. intha ugam aliyum varai anayatha deepamaga jolikkum antha muntru eluthu MGR MGR MGR ANNA NAMAM VZHALGA PURATCHI THALAIVAR NAMAM VZHALGA

varathan mv16-Dec-2013

muntru eluthill en muchirukkum athu mudintha pinnalum pechirukum en padinar en puratchi thalaivar Dr.MGR. intha ugam aliyum varai anayatha deepamaga jolikkum antha muntru eluthu MGR MGR MGR ANNA NAMAM VZHALGA PURATCHI THALAIVAR NAMAM VZHALGA

varathan mv16-Dec-2013

muntru eluthill en muchirukkum athu mudintha pinnalum pechirukum en padinar en puratchi thalaivar Dr.MGR. intha ugam aliyum varai anayatha deepamaga jolikkum antha muntru eluthu MGR MGR MGR ANNA NAMAM VZHALGA PURATCHI THALAIVAR NAMAM VZHALGA

sekar14-Jun-2013

m g r is very good god

Chandrika17-Dec-2011

MGR is MGR. Nobody can come like him in acting and poltics.