எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களின் பட்டியல்!
| வரிசை எண் | படத்தின் பெயர் | வெளியான தேதி | | 1 | சதிலீலாவதி | 28-03-1936 | | 2 | இரு சகோதரர்கள் | 1936 | | 3 | தட்சயக்ஞம் | 31-03-1938 | | 4 | வீர ஜெகதீஷ் | 1938 | | 5 | மாயா மச்சீந்திரா | 22-04-1939 | | 6 | பிரகலாதா | 12-12-1939 | | 7 | வேதவதி (அல்லது) சீத ஜனனம் | 22-02-1941 | | 8 | அசோக்குமார் | 10-07-1941 | | 9 | தமிழ் அறியும் பெருமாள் | 30-04-1942 | | 10 | ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் | 03-03-1943 | | 11 | ஹரிச்சந்திரா | 14-01-1944 | | 12 | சாலிவாகனன் | 16-02-1945 | | 13 | மீரா | 03-11-1945 | | 14 | ஸ்ரீமுருகன் | 04-06-1946 | | 15 | ராஜகுமாரி | 11-04-1947 | | 16 | பைத்தியக்காரன் | 26-09-1947 | | 17 | அபிமன்யூ | 06-05-1948 | | 18 | ராஜமுக்தி | 09-10-1948 | | 19 | மோகினி | 31-10-1948 | | 20 | ரத்னகுமார் | 15-12-1949 | | 21 | மருதநாட்டு இளவரசி | 02-04-1950 | | 22 | மந்திரி குமாரி | 24-06-1950 | | 23 | மர்ம யோகி | 02-02-1951 | | 24 | சர்வாதிகாரி | 14-09-1951 | | 25 | அந்த மாண் கைதி | 14-03-1952 | | 26 | குமாரி | 11-04-1952 | | 27 | என் தங்கை | 31-05-1952 | | 28 | நாம் | 05-03-1953 | | 29 | ஜெனோவா (மலையாளம்) | 1953 | | 30 | பணக்காரி | 1953 | | 31 | ஜெனோவா (தமிழ்) | 1953 | | 32 | மலைக்கள்ளன் | 22-07-1954 | | 33 | கூண்டுக்கிளி | 26-08-1954 | | 34 | குலேபகாவலி | 29-07-1955 | | 35 | அலிபாபாவும் 40 திருடர்களும் | 14-01-1956 | | 36 | மதுரை வீரன் | 13-04-1956 | | 37 | தாய்க்குப் பின் தாரம் | 21-09-1956 | | 38 | சக்ரவர்த்தி திருமகள் | 18-01-1957 | | 39 | ராஜராஜன் | 26-04-1957 | | 40 | புதுமை பித்தன் | 02-08-1957 | | 41 | மகாதேவி | 22-11-1957 | | 42 | நாடோடி மன்னன் | 22-08-1958 | | 43 | தாய் மகளுக்குக் கட்டிய தாலி | 31-12-1959 | | 44 | பாக்தாத் திருடன் | 06-05-1960 | | 45 | ராஜாதேசிங்கு | 02-09-1960 | | 46 | மன்னாதி மன்னன் | 19-10-1960 | | 47 | அரசிளங்குமரி | 01-01-1961 | | 48 | திருடாதே | 23-03-1961 | | 49 | சபாஷ் மாப்பிளே | 14-07-1961 | | 50 | நல்லவன் வாழ்வான் | 31-08-1961 | | 51 | தாய் சொல்லைத் தட்டாதே | 07-11-1961 | | 52 | ராணி சம்யுக்தா | 14-01-1962 | | 53 | மாடப்புறா | 16-02-1962 | | 54 | தாயைக் காத்த தனயன் | 13-04-1962 | | 55 | குடும்பத் தலைவன் | 15-08-1962 | | 56 | பாசம் | 31-08-1962 | | 57 | விக்கிரமாதித்தன் | 27-10-1962 | | 58 | பணத்தோட்டம் | 11-01-1963 | | 59 | கொடுத்து வைத்தவள் | 09-02-1963 | | 60 | தர்மம் தலைக் காக்கும் | 22-02-1963 | | 61 | கலை அரசி | 19-04-1963 | | 62 | பெரிய இடத்துப் பெண் | 10-05-1963 | | 63 | ஆனந்த ஜோதி | 28-06-1963 | | 64 | நீதிக்குப் பின் பாசம் | 15-08-1963 | | 65 | காஞ்சித் தலைவன் | 26-10-1963 | | 66 | பரிசு | 15-11-1963 | | 67 | வேட்டைக்காரன் | 14-01-1964 | | 68 | என் கடமை | 13-03-1964 | | 69 | பணக்காரக் குடும்பம் | 24-04-1964 | | 70 | தெய்வத்தாய் | 18-07-1964 | | 71 | தொழிலாளி | 25-09-1964 | | 72 | படகோட்டி | 03-11-1964 | | 73 | தாயின் மடியில் | 18-12-1964 | | 74 | எங்க வீட்டுப் பிள்ளை | 14-01-1965 | | 75 | பணம் படைத்தவன் | 27-03-1965 | | 76 | ஆயிரத்தில் ஒருவன் | 09-07-1965 | | 77 | கலங்கரை விளக்கம் | 28-08-1965 | | 78 | கன்னித்தாய் | 10-09-1965 | | 79 | தாழம் பூ | 23-10-1965 | | 80 | ஆசை முகம் | 10-12-1965 | | 81 | அன்பே வா | 14-01-1966 | | 82 | நான் ஆணையிட்டால் | 04-02-1966 | | 83 | முகராசி | 18-02-1966 | | 84 | நாடோடி | 14-04-1966 | | 85 | சந்திரோதயம் | 27-05-1966 | | 86 | தாலி பாக்கியம் | 27-08-1966 | | 87 | தனிப் பிறவி | 16-09-1966 | | 88 | பறக்கும் பாவை | 11-11-1966 | | 89 | பெற்றால்தான் பிள்ளையா | 09-12-1966 | | 90 | தாய்க்குத் தலைமகன் | 13-01-1967 | | 91 | அரசக்கட்டளை | 19-05-1967 | | 92 | காவல்காரன் | 07-09-1967 | | 93 | விவசாயி | 01-11-1967 | | 94 | ரகசிய போலீஸ் 115 | 11-01-1968 | | 95 | தேர்த்திருவிழா | 23-02-1968 | | 96 | குடியிருந்த கோவில் | 05-03-1968 | | 97 | கண்ணன் என் காதலன் | 25-04-1968 | | 98 | புதிய பூமி | 27-06-1968 | | 99 | கணவன் | 15-08-1968 | | 100 | ஒளி விளக்கு | 20-09-1968 | | 101 | காதல் வாகனம் | 21-10-1968 | | 102 | அடிமைப்பெண் | 01-05-1969 | திர> | 103 | நம்நாடு | 07-11-1969 | | 104 | மாட்டுக்கார வேலன் | 14-01-1970 | | 105 | என் அண்ணன் | 21-05-1970 | | 106 | தலைவன் | 24-07-1970 | | 107 | தேடி வந்த மாப்பிள்ளை | 29-08-1970 | | 108 | எங்கள் தங்கம் | 09-10-1970 | | 109 | குமரிக் கோட்டம் | 26-01-1971 | | 110 | ரிக்க்ஷாக்காரன் | 29-05-1971 | | 111 | நீரும் நெருப்பும் | 18-10-1971 | | 112 | ஒரு தாய் மக்கள் | 09-12-1971 | | 113 | சங்கே முழங்கு | 04-02-1972 | | 114 | நல்ல நேரம் | 10-03-1972 | | 115 | ராமன் தேடிய சீதை | 13-04-1972 | | 116 | நான் ஏன் பிறந்தேன் | 09-06-1972 | | 117 | அன்ன மிட்ட கை | 15-09-1972 | | 118 | இதய வீணை | 20-10-1972 | | 119 | உலகம் சுற்றும் வாலிபன் | 11-05-1973 | | 120 | பட்டிக்காட்டுப் பொன்னையா | 10-08-1973 | | 121 | நேற்று இன்று நாளை | 12-07-1974 | | 122 | உரிமைக்குரல் | 07-01-1974 | | 123 | சிரித்து வாழ வேண்டும் | 30-1-1974 | | 124 | நினைத்ததை முடிப்பவன் | 09-05-1975 | | 125 | நாளை நமதே | 04-07-1975 | | 126 | இதயக்கனி | 22-08-1975 | | 127 | பல்லாண்டு வாழ்க | 31-10-1975 | | 128 | நீதிக்குத் தலைவணங்கு | 18-03-1976 | | 129 | உழைக்கும் கரங்கள் | 23-05-1976 | | 130 | ஊருக்குப் உழைப்பவன் | 12-11-1976 | | 131 | நவரத்தினம் | 05-03-1977 | | 132 | இன்று போல் என்றும் வாழ்க | 05-05-1977 | | 133 | மீனவ நண்பன் | 14-08-1977 | | 134 | மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் | 14-01-1978 | | 135 | அவசர போலீஸ் 100 | - | | 136 | நல்லதை நாடு கேட்கும் | - | | வரிசை எண் | பிறமொழி படத்தின் பெயர் | வெளியான தேதி | |
| 1 | ஏக்தா ராஜா (ஹிந்தி) | 15-06-1951 | | 2 | சர்வாதிகாரி (தெலுங்கு) | 05-10-1951 |
|