தத்துவக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமானவுடன் எம்.ஜி.ஆர். செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?
கண்ணீர் விட்டுக் கதரியதோடு நின்றுவிடவில்லை. "நாடோடி மன்னனில்" பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்களுக்குரிய(இசைத் தட்டில் விற்று வரும்) வருமானம். அவரது குடும்பத்தினர் அடையும் உரிமையை அளித்தார்! இப்படி இதுவரை யார் செய்திருக்கிறார்கள்? |