www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :   செய்திகளின் தொகுப்பு  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இதயக்கனி செய்திகள் - முந்தைய பதிப்புகள்
நாடா புயல் - எச்சரிக்கை!

தமிழ்நாட்டிலுள்ள சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அதற்க்கான உத்தரவு பிறpப்பிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: 01-Dec-2016

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

#கலைஞர் கருணாநிதி இன்று சென்னை காவேரி மருத்துவமனை-யில் ஊட்டச் சத்து குறைவு காரணமாக அனுமதி!
மனித நேயர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக இருந்த கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு வருவார்
வெளியீடு: 01-Dec-2016

ரிசர்வ் வங்கி கவர்னரின் உறுதி மொழி மாறலாமா?

28-11-2016 நேற்று 'தினத்தந்தி' தலையங்கத்தில் வந்த ஒரு விஷயம் இது:

திடீரென்று ரூபாய் நோட்டுக்கள் (உயர் மதிப்புடையவை) செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட
வெளியீடு: 29-Nov-2016

உலகின் மக்கள் புரட்சியாளர்கள்!

தாங்கள் வாழும் பூமியின் நன்மைக்காக, அவர்கள் அடிமை விலங்கை உடைத்து சுதந்திர காற்றை, அதிலும் பொருளாதார சுதந்திரத்துடன் வாழ வழி வகுத்தவர்களில் ஒப்பற்ற தலைவர்களாக விளங்கிய புரட்சியாளர்கள் 'விடுதலைப்புலிகள்'
வெளியீடு: 27-Nov-2016

நவம்பர் 8,9,10 - இந்தியாவின் இருண்ட நாட்கள்

மத்திய தர, அதற்கும் கீழே அன்றாடங்காய்ச்சிகள் வரை நரேந்திர மோடிக்கு சாபம் விட்ட நாட்கள் மேலே குறிப்பிட்டவை. அவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்ட விதம், பட்டினியோடு போராடியது, அவர்களது பொருளாதார
வெளியீடு: 12-Nov-2016

காவிரிக்கு நஹி (இல்லை), கவுதமிக்கு ஹிஹி!

சினிமா ரசிகர்கள் தலைமை பொறுப்புக்கு வந்தால் எப்படி இருக்கும்? இதற்கு விடையாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. நடிகர்களைத் தேடி ஓடி ஓடிச் செல்வார். தன்னை சந்திக்க உடனடி அனுமதி தருவார். ஆனால் காவிரி
வெளியீடு: 29-Oct-2016

பாரிவேந்தரின் மோசடி அம்பலம்!

பாரிவேந்தரின் ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

நமது ஊரில் ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு ஏமாற்றுப் பேர்வழி வந்து கொண்டேயிருப்பார். அதாவது தற்போது பன்மடங்காக பெருகிப் போயுள்ளது. வடக்கே
வெளியீடு: 25-Sep-2016

சென்னை நகர போக்குவரத்தில் தேவை அவசர நிலை பிரகடனம்!

சென்னை நகரில் எப்போதுமில்லாத அளவில் போக்குவரத்தில் அளவுக்கு மீறிய பொறுப்பற்ற தன்மை, அலட்சியம், அட்டூழியம், அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. காரண காரியமின்றி போக்குவரத்து நெரிசல்கள்
வெளியீடு: 24-Jun-2016

விண்ணில் ஏவப்பட்ட சத்யபாபா செயற்கைக்கோள்!

ஜூன் 22ல் இந்தியா செலுத்திய 20 செயற்கைக் கோள்களில் ஒன்று ?சத்யபாமா செயற்கைக்கோள்? (SATHYABAMASAT)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 22 ஜூன் 2016 புதன் காலை 9.25 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள விண்வெளி
வெளியீடு: 24-Jun-2016

எம்.ஜி.ஆர் எதிர்த்த கச்சத்தீவு விவகாரம்!

1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு அளிப்பதற்கு மத்திய அரசால் ஒப்பந்தம் போடப்பட்டது. அது தொடர்பாக அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. கூட்டம்
வெளியீடு: 23-Jun-2016

500 டாஸ்மாக் கடைகள் மூடல். கண் துடைப்பா?

ஜூன் 19-ந்தேதி முதல் தமிழகத்தில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். பாராட்டுக்குரியது தான். இந்த 500 கடைகள் மூலமாக
வெளியீடு: 22-Jun-2016

இலங்கையில் கலாம் சிலை!

டாக்டர் அப்துல் கலாம் அமரராகி, அடுத்த மாதம் ஜூலை 27ல் ஓராண்டு நினைவு பெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் உச்சத்திற்கு சென்ற அவரது பெயரும் புகழும், அவர் அமரரானபின், கடந்த 6 மாதங்களில் தேர்தல்
வெளியீடு: 19-Jun-2016

புதுடெல்லியில் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் சந்திப்பு!

நேற்று (14.6.2016) புதுடெல்லி சென்ற தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மாலையில் பிரதமர் இல்லத்தில் (ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ளது) 4.30 மணிக்கு சந்தித்த போது பிரதமருக்கு
வெளியீடு: 15-Jun-2016

இலவசங்கள் வேண்டாம்: சுவிட்சர்லாந்து மக்கள் நிராகரிப்பு!

உலகிலேயே பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில் மக்களின் தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளது. மேலும், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாகவும் உள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து குடி மக்கள் மற்றும் சட்டப்படி
வெளியீடு: 09-Jun-2016

பிரபாகரன் மரணம் அடையவில்லை!

மரண சான்றிதழ் கொடுத்தால் தான் நம்புவேன் என இலங்கை அமைச்சர் பரபரப்பு பேச்சால் சலசலப்பு!

பிரபாகரன் மரண மடையவில்லை அது குறித்து சான்றிதழ் கொடுத்தால் தான் நம்புவேன் என இலங்கை அமைச்சர் பரபரப்பாக
வெளியீடு: 08-Jun-2016

இது தான் கல்விப்புரட்சி!

புதுக்கோட்டையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அறந்தாங்கி தாலுகாவிலுள்ளது 'வீர மங்கலம்'. இங்கு தான் கல்விப்புரட்சி கடந்த நான்கு ஆண்டு காலமாக அரங்கேறி வருகிறது. இந்தப் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்
வெளியீடு: 06-Jun-2016

மக்களின் அரசு எங்கே போனது?

அண்மைக்காலமாக பா.ஜ.க. கட்சி விளம்பரங்களில் மட்டுமின்றி மத்திய அரசு விளம்பரங்களிலும் ?மோடி அரசு? என்றே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பா.ஜ.கட்சியை மோடி ஒருவர் தான் தாங்கிப்பிடித்து நிற்கிறார்
வெளியீடு: 05-Jun-2016

கட்சியை வளர்ப்பதில் காட்டும் அக்கறை ஆட்சியில் வருமா?

தமிழ் நாட்டில் தி.மு.க அல்லது அ.தி.மு.க மாறி மாறி ஆடசிக்கு வருகின்றன. காரணம், கட்சியின் உள்கட்டமைப்பை அவை வலுவாக வேரூன்றச் செய்துள்ளன. அதற்கு அடிப்படை ஊழல் - பெரிய கட்சியில் இருந்தால் வருமானம், பதவி
வெளியீடு: 29-May-2016

தமிழக சட்டமன்றத்தில் விவாத புயல் வீசுமா? முன்னேற்ற வழிகள் காணப்படுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றம் கூடுவது எதர்பார்ப்புகளை மட்டுமின்றி பயம், கலவர உணர்ச்சிகளை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுகின்றன.

எப்போதுமில்லாத அளவில்
வெளியீடு: 22-May-2016

தேர்தல் ஆணையத்தின் டாஸ்மாக் குளறுபடி!

இன்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும், 17,18 - இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 19-ந்தேதி யன்றும் புதுச்சேரி, தமிழ்நாடெங்கும் உள்ள மதுபானக்கடைகள்
வெளியீடு: 16-May-2016

Total Size   :783   
First | Previous | Next | Last