www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  எம்.ஜி.ஆர் படங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்  
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள்

விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".

தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்"- திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".

மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட).....

1)தமிழின் முதல் வண்ண படம்= அலிபாபாவும் 40 திருடர்களும்

2)தமிழில் வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம் 'மர்மயோகி'(இது ஆபாசத்திற்காக அல்ல திகிலூட்டும் காட்சிகள் இருக்கிறதென்பதற்காக)

3)தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.=16 படங்கள்.....


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani on Facebook, Twitter, Google+

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:
Nayinai wijayan 23-Feb-2016

Atumaiyaana thakavalkal vaalththukkal

Stephen Fernandez30-Jan-2016

M G R THE GREAT

Arivu19-Jun-2013

Entrum eppothum emmudaney irukkum puratchi thaliavar paariniley illa vittalli\um makalin manithil irukirar. M.G.R. Entram intha moontru eluthai evarallum alika mudiyathu.

vaidyanathan13-Dec-2012

Nadodi mannan gave profit of 15 times of investment to distributors compared to 2 to 3 times of usual profit. Statement by Mr.Suresh of Anandha pictures distribution in Jaya T.V

sivadass16-Jul-2012

Shri. MGR avl has personally done lot of help to thousands of people.we must collect the details and publish them. this is will show people how noble he was.most of his works are still unknown to this world.

Jayakumar K15-Dec-2011

Please add at the end of second paragraph "Columbuvil Olivilakku." Next para should as follows "Moonram velyeetil 100 naal odiathu Columbuvil Olivilakku.