சினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம், சினிமாவுக்கு வந்த பின் அனுபவித்த கஷ்டம், வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம், காசில்லாததால், கெல்லீஸ் முதல் யானை கவுனி வரை நடந்து சென்ற அனுபவம்- அந்த துன்பங்கள்தான் இன்று மனிதாபிமானம் என்று என் உடன்பிறப்புகள் பாராட்டும் நிலையைப் பெற்றுத் தந்தது. - டாக்டர் பட்டம் பெற்றதற்கான திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்.
|