www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மலேசியாவில் எம்.ஜி.ஆர் 100

கோலா லம்பூர் -  2017-09-09 01:55:53.0



செப்டம்பர் 10ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முதலாவது அனைத்துலக மாநாடும், நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கோலகலமாக யூனிவர்சிட்டி மலாயாவில் காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் திரளாக வாருங்கள்.

எம்.ஜி.ஆர் அழைக்கின்றார் என்று விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நண்பர்களுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றோம்.



Welcome to International MGR Conference and MGR 100th Years Celebration.

Date: 10th Sept, 2017,

Place: UNIVERSITY MALAYA, KUALA LAMPUR, MALAYSIA


- இதயக்கனி எஸ். விஜயன்


கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: