www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

அப்துல் கலாம் இல்லத்தில் சுதந்திர தின விழா!

புதுடெல்லி -  2013-08-15 00:00:00.0



அப்துல் கலாமின் சுதந்திர தின வாழ்த்து, "We are entering into 67th Independence Day today on 15 Aug 2013. Our independent India orbited 66 times around the sun and now entered into 67th orbit. On this important occasion, we all should rededicate ourselves to work for making this nation a developed nation within next 7 years. Every one of us should contribute democratically to make this nation a great nation. Greetings and best wishes"



அப்துல் கலாமின் வாழ்த்துடன் பொன்ராஜ் (அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர்) 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கலாமின் புதுடெல்லி அலுவலகத்தில் (இல்லத்தில்) கலாமுக்கு மானசீகமாக தன் நன்றியை தெரிவித்துக் கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பொன்ராஜ் கொடியேற்றி வைத்தபோது டெல்லி காவல்துறையினர் அவருக்கு சல்யூட் அடித்து (வணக்கம்)மரியாதை செய்தனர். கொடியேற்றிவைத்த பின் பொன்ராஜின் நண்பர் செல்லப்பாவின் மகள் ஸ்ரீ வர்ஷினி (வயது 3) சுதந்திர தினத்தை முன்னிட்டு அருமையான பேச்சையும் தேசிய கொடி முக்கியத்துவத்தையும் முன் வைத்தார்.

English Summary:

I am blessed to get the order from Dr Kalam to hoist the national flag at our office on 15 Aug 2013 - the 67th Independence Day. I thank Dr APJ Abdul Kala from the bottom of my heart to have the honour of hoisting the National Flag at our Office (Office of the 11th President of India Dr APJ Abdul Kalam) today and get the salute from the Delhi Police.

The highlight was, our colleque Mr. Chellappa's daughter had Sri Varshini, (Age 3) gave a extempore talk on Independence Day and stressed the importance of National Flag. Nice to hear from the younger generation with national spirit.


சுதந்திர தின விழா புகைப்பட காட்சிகள்:

Start Prev Next End


Keyword Tags »
abdul kalam, independence day, india,a.p.j.abdul kalam, ex-president of india


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: