www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஆசிய கோப்பை 5-வது போட்டி!

டாக்கா -  18-Mar-2012



ஆசிய கோப்பை 2012 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் 5-வது ஆட்டம்- பாகிஸ்தான் முதலில் பேட்டிங்க்கு களமிறங்கி 50 ஓவரில் 329 ரன்கள் 6 விக்கெட் இழப்பில் எடுத்துள்ளது. இந்திய அணியானது 330 இலக்குடன் அடுத்து பேட்டிங்க்கு களமிறங்கி கம்பீர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். சச்சின் 52 ரன்களில் (48 பந்துகள்,5 போர்,1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கமால் கோஹ்லி சதம் அடித்து ஆட்டநாயகன் பெயர் பெற்றார். பாகிஸ்தான் அணி வீரர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.



இன்றைய ஆட்ட புகைப்படக் காட்சி:








-செய்தியாளர்
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: