www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப்!

அடிலெய்ட் -  08-Mar-2012



முத்தரப்பு தொடரில்: ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப்!

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் (15 போட்டி-3 இறுதி போட்டி) நடைபெற்றது. அதில் இன்றைய ஆட்டத்தில் 3-வது இறுதி போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா, இலங்கையிடம் அபராமாக வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் தகுதியை பெற்றுள்ளது.



ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்'க்கு களமிறங்கி விளையாடி, 231 ரன்கள் 10 விக்கெட் இழப்பிற்கு 49.3 ஓவரில் எடுத்துள்ளது. இலங்கைக்கு 232 இலக்குடன், அடுத்து பேட்டிங் செய்து 215 ரன்கள், 10 விக்கெட் இழப்பிற்கு 48.5 ஓவரில் படு தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா வீரர் மக்கே தலா 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் பெயர் பெற்றார்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் எதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லையோ, அதே போல இலங்கை அணி வீரர்களும் சரியாக விளையாடவில்லை. இதனால் எளிதாக வெல்ல வேண்டிய கோப்பையை சிரமப்படாமல் ஆஸ்திரேலிய அணியிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளது இலங்கை அணி.


முழு ஸ்கோர் கார்டு:



-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: