www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

உலகின் பணக்கார நாடு கத்தார்!

துபை -  2012-03-01 00:00:00.0



உலகநாடுகளிலேயே கத்தார் நாடு தான் பணக்கார நாடு, 3 வது நாடு சிங்கப்பூர் என்று சொல்கிறது அமெரிக்காவின் 'போர்ப்ஸ்(Forbes)' இதழ்.

2010-ல் கத்தார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.



17 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்த வளைகுடா நாட்டுக்கு, பெட்ரோலிய வளங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலமே அதிகளவில் வருமானம் கிடைக்கிறது. வாங்கும் சக்தியின் அடிப்படையில் இந்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 43 லட்சத்து 19 ஆயிரத்து 18 ஆகும்.

கத்தார் நாட்டுக்கு அடுத்தபடியாக பணக்கார நாடுகளின் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. லக்சம்பர்க். ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள இந்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 39 லட்சத்து 75 ஆயிரத்து 459 ஆகும். மூன்றாவது இடத்தில் உள்ள நாடு சிங்கப்பூர். இந்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 27 லட்சத்து 82 ஆயிரத்து 821 ஆகும்.


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: