www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சதம் கண்ட சச்சினின் சாதனை!

சென்னை -  18-Mar-2012



சச்சின் முழு பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். அவர் 24,ஏப்ரல்-1973ல் மும்பையில் பிறந்தார். 38 வயதில் 100 சத்தத்தை கண்ட இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் சாதனை படைத்துள்ளார்.



சச்சினின் சில புகைப்படங்கள்:


சச்சின் 100 வது சதம் அடித்ததற்காக அவருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது, அன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்தார்....


1999-ல் பத்மஸ்ரீ விருதுடன்...


2005-ல் ராஜீவ் காந்தி விருதுடன், மே 2008-ல் பத்மவிபூஷன் விருதுடன் சச்சின், 2009-10ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுடன்...


2011-ல் உலககோப்பை விருதுடன்...


துபாயில் மனைவி அஞ்சலியுடன் சச்சின்


இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த மகிழ்ச்சியை மகள் சாரா, மகன் அர்ஜுன் உடன் கொண்டாடுகிறார்.



நவம்பர் 15, 2007-ல் இந்தியா- பாகிஸ்தான் 4-வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி குவாலியரில் நடைபெற்றபோது எடுத்த படம்



சச்சின் சாதனை சரித்திரம் (புள்ளி விவரம்):

போட்டிடெஸ்ட் ஒரு நாள் சர்வதேச(ODI)
விளையாட்டுக்கள்188462
ரன்கள்15,47018,374
பேட்டிங்(Batting Average)55.444.81
சதம்(100)5149
அரை சதம் (50)6596


-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: