www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

சர்வதேசத்திலும் இலங்கைக்கு எதிர்ப்பு!

ஜெனீவா, -  2012-03-23 00:00:00.0



இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்காக ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இத்தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்காத இந்தியா, வாக்கெடுப்பில் பங்கேற்றது.


இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:

1.ஆஸ்திரேலியா

2.பெல்ஜியம்

3.பெனின்

4.கெமரூன்

5.சிலி

6.கொஸ்டரிக்கா

7.செக் குடியரசு

8.கோத்தமாலா

9.ஹங்கேரி

10.இந்தியா

11.இத்தாலி

12.லிபியா

13. மொரிசியஸ்

14.மெக்சிகோ

15.நைஜீரியா

16.நார்வே

17.பெரு

18.போலந்து

19.மோல்டோவா

20.ருமேனியா

21.ஸ்பெயின்

22.சுவிட்ஸர்லாந்து

23.ஐக்கிய அமெரிக்கா

24.உருகுவே

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

1.பங்களாதேஷ்

2.சீனா

3.காங்கோ

4.கியூபா

5.ஈக்குவாடோர்

6.இந்தோனேசியா

7.குவைத்

8.மாலத்தீவு

9.மைவுரிடானியா

10.பிலிப்பைன்ஸ்

11. கத்தார்

12.ரஷ்யா

13.சவுதி அரேபியா

14.தாய்லாந்து

15.உகாண்டா

வாக்களிக்காத நாடுகள்:

1.அங்கோலா

2. போட்ஸ்வானா

3.பர்கினா பசோ

4.ஜிபௌட்டி

5.ஜோர்தான்

6.கிர்கிஸ்தான்

7.மலேசியா

8.செனகல்

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: