www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தி.மு.க எம்.பி.யின் செல்போனில் எம்.ஜி.ஆர்!

புதுதில்லி -  13-Mar-2012



நேற்று திங்களன்று பாராளுமன்றம் கூடியபோது உறுப்பினர்களிடையே ஒரு வியப்பு. என்னவென்றால், மக்களவை தி.மு.க உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தனது செல்போனில் அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர். பாடும்படி காட்சி அமைந்திருக்கும் 'புதிய வானம், புதிய பூமி' என்ற பாடல் வரிகள் கொண்ட ஹலோ டியூனை வைத்துள்ளார் என்பதுதான்.



இதனால், "நாம் இளங்கோவனுக்குத் தான் தொடர்பு கொண்டோமா?" என்ற குழப்பத்தில் அவரைத் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற நண்பர்கள் காணப்பட்டனர். இவர் என்றில்லை பல தி.மு.க. நிர்வாகிகளின் செல்போனில் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிப்பது சாதாரண விஷயமாக இருக்கிறது. எம்.ஜி.ஆரது திரைப்பட பாடல்களை கட்சி பாகுபாடு இன்றி தங்களது செல்போனில் தலைவர்கள் பயன்படுத்துவது இப்போது பெருகி வருகிறது.

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Chandra15-Mar-2012

I am very happy for hearing this news. Antha Ministers kooda ninaikiranka MGR songs and photo vaithirinthalae athu vettikku arikuri entu. Ana ennamum cheyalum kooda nalla irunthathan MGR udavi cheivaru.


G. Chandrasekar, Adambakkam14-Mar-2012

தலைவர் தமிழர்களின் வழிகாட்டி. அவரின் படங்களும் பாடல்களும் தமிழர்களின் பொதுச்சொத்து.