www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மின்வெட்டுக்கு தப்பாதவர்கள்!

சென்னை -  2012-03-12 00:00:00.0



தமிழகமே மின்வெட்டால் தவிக்கும் பொது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கவர்னர் ரோசையாவும் விதிவிலக்காக இருந்து விட முடியுமா? ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ் கார்டனும், ரோசையா வசிக்கும் ராஜ்பவன் மாளிகையும்- அந்தந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் போது சேர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன.



இதனால் மேற்குறிப்பிட்ட இருவரின் மாளிகையினும் ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் பயன்படுத்தப் படுகிறது. மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதனின் வீடு இருக்கும் கிரீன்வேஸ் காலையில் தினமும் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. அது போல் அவரது (திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள) நத்தம் வீட்டில் நான்கு மணி நேர மின்வெட்டு பாதிப்பு உண்டு. வசதி வாய்ப்புள்ளவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: