www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

அமலாபால் செல்போனில் ஒலிக்கும் பாடல்!

சென்னை -  19-Feb-2012



வெளிவந்துள்ள 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களில் ஐந்தை அமலாபால் தனக்கு மிகவும் பிடித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதில் வரும் 'கண்கள் நீயே காற்றும் நீயே' என்ற தாமரை எழுதிய தாலாட்டுப்பாடலை முதலில் அமலாபால் பொருட்படுத்தவில்லை. ஆனால் படம் வெளியான சமயத்தில் அந்த பாடலைக் கேட்டு மனம் உருகிய அவர் தனது செல்போனில் அதை ரிங்டோனாக ஒலிக்கச் செய்து வருகிறார். தாயைப் பற்றிய, பிள்ளையைப் பற்றிய அருமையான தாலாட்டு பாடல் என்று கூறி நெகிழ்கிறார் அவர். தாமரை எழுதிய முதல் தாலாட்டுப் பாடல் இது.

கருத்துக்களை பதிவு செய்ய...


வாசகர் கருத்துக்கள் / Reader Comments: