www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

ஆண் பாவம்-புதிய தொடர்

சென்னை -  2012-02-06 00:00:00.0



சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய தொடர் "ஆண் பாவம்". சன் தொலைக்காட்சியில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "இதயம்". இதனைத் தொடர்ந்து 'ஆண் பாவம்' என்கிற தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது.



இதில் ராஜேஷ், மீரா கிருஷ்ணன், பரத் கல்யான், ராஜ்கமல், வெங்கட், சதீஷ், ஜெயஸ்ரீ, மேகி, கௌரி, லட்சுமி, ஐஸ்வர்யா, அழகன் தமிழ்மணி, பாம்பே பாபு, சுசி பால, பாண்டி, மகிமா ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை-வசனம்: பொன் காந்திராஜன், ஒளிப்பதிவு: சரவணகுமார், திரைக்கதை மற்றும் இயக்கம்: தி.சி.பாலா, கிரியேட்டிவ் ஹெட்: டி.ஜி.தியாகராஜன்.

-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com


கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: