www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

மயங்கினேன் தயங்கினேன்-பின்புறம்!

சென்னை -  13-Feb-2012



நடிகர் நிதின் சத்யாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல்:

சரியான கதை அமையாததால் சற்று இடைவெளிக்குப் பின் நிதின் சத்யா நடிக்கும் படம் 'மயங்கினேன் தயங்கினேன்' கால்டாக்ஸி டிரைவராக வரும் அவருக்கு ஜோடி 'தமிழ் படம்' அறிமுக நாயகியான திஷா பாண்டே. கால் டாக்ஸிகளுக்கு தகவல் தரும் கால் சென்டரில் பணிபுரிபராக திஷா பாண்டேக்கு வேடம். மற்றும் பவன், தேஜாஸ்ரீ, கஞ்சா கருப்பு, தருண் சத்யா, 'ரேணி குண்டா' சஞ்சனா(பாடல் மட்டும்) ஆகியோர் நடிக்கிறார்கள்.



'தமிழ்படம்' இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்க, ரமேஷ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'இன்பா' (ஷ்யாம், சினேகா நடித்த) படத்தினை இயக்கிய எஸ்.டி.வேந்தன் எழுதி, இயக்கி மர்மம், திகில், பரபரப்பு நிறைந்ததாக 'மயங்கினேன் தயங்கினேன்' படத்தினை உருவாக்கியுள்ளார்.

படத்தின் டிரைலர் காட்சி



-சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: