www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

59-வது தேசிய விருதுகள்!

புதுதில்லி -  08-Mar-2012



ஹிந்தியின் வெளியான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்தான் மூலம் சிறந்த நடிகையாக தேசிய விருது பெற்ற வித்யா பாலன், ஒரு தமிழ் பெண் என்பதை பெருமையுடன் நினைவு கூறலாம். நடிகை லட்சுமிக்கு பின் தேசிய விருது பெற்ற தமிழ் பெண் வித்யா பாலன். 'தி டர்ட்டி பிக்சர்' தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.



சிறந்த பிரபல முழுமையான பொழுதுபோக்கு படம்- 'அழகர்சாமியின் குதிரை'. சிறந்த துணை நடிகர்- அப்புக்குட்டி 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் அழகர்சாமியாக நடித்தவர்). இது சுசீந்திரன் இயக்கிய படம்.



சிறந்த படத்தொகுப்பு: பிரவீன்-'ஆரண்ய காண்டம்'. இந்திரா காந்தி விருது: சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் படம்- தியாகராஜன் குமாரராஜா, படம்- 'ஆரண்ய காண்டம்'. இந்த படத்தில் முதல் முறையாக இந்தி நடிகர் ஜாக்கி ஷராஃப் நடித்துள்ளார்.



தமிழில் சிறந்த மாநில மொழி படம்- 'வாகை சூட வா', இதன் இயக்குனர் சற்குணம். இந்த படத்தில் நாயகி இனியா சொந்த குரலில் பேசியிருந்தால் அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கலாம்.



இந்தியில் 'ரா-ஒன்' படத்துக்கு சிறந்த 'ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்' விருது பெற்றுள்ளது. இதுவும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.



சினிமா செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: