www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

அதிமுகவில் களையெடுக்க படவேண்டியவர்கள்!

சென்னை -  2016-03-27 22:21:33.0

தினமலர் டி.கடை பெஞ்ச் பகுதி அடையாளம் காட்டுகிறது!

''தி.மு.க.வை குடும்ப கட்சின்னு சொல்லிட்டு, நம்ம கட்சியிலயே, இப்படி இருக்காங்கன்னு புகார் அனுப்பி இருக்காங்க...''

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றிய, அ.தி.மு.க., செயலரா இருக்கிறவர், பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி... இவர், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருக்காருங்க... இவர், மனைவி விமலா, பேரம்பாக்கம் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத் தலைவர்...''மகள் கவிதா, சித்தாமூர் ஒன்றிய சேர்மன்... மூத்த மகன் செந்தில்குமார், சித்தாமூர் ஒன்றிய வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்...

''இளைய மகன் அன்பு, பேரம்பாக்கம் இளைஞர் பாசறைச் செயலர்... மைத்துனர் சிவபாலன், சித்தாமூர் ஒன்றிய, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலர்...

''இப்படி, குடும்ப அரசியல் பண்ற இவர், பா.ம.க., உறுப்பினர் அட்டையும் வச்சிருக்காருங்க... தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உறவினர்களிடமும் மறைமுக நெருக்கம்
வச்சிருக்காரு... ''இவர் மேல பல வழக்குகளும் இருக்காம்... 'இவரை வச்சுக்கிட்டு, தேர்தல் வேலை பார்த்தா விளங்கிடும்'னு கட்சியினர் கார்டனுக்கு மனு அனுப்பிட்டு இருக்காங்க...''


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: