www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இதயக்கனியின் ஸ்டால்!

சென்னை -  2014-01-08 00:00:00.0



37வது சென்னை புத்தகக் காட்சியில் 'இதயக்கனி'யின் 'அருள்மொழி பதிப்பகம்' ஸ்டால் இடம் பெற்றது.

நாள் 1௦.01.2014 முதல் 22.01.2014 வரை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. நமது ஸ்டால் எண் 776...



எமது 'அருள்மொழி பதிப்பகம்' ஸ்டாலில் "எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு, சாதனைகள் தொடர்பான எல்லா புத்தகங்களும், மற்றும் பல்வேறு விதமான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன...

776 என்ற எண்ணுள்ள இந்த ஸ்டாலில் எம்.ஜி.ஆர் பற்றி மற்றும் ஏராளமான பல்வேறு விதமான புத்தகங்களும், 'இதயக்கனி'யின் பழைய இதழ்களும், 'சினிமா ஸ்பெஷல்' இதழ் மூலம் வெளிவந்த 'சிவாஜி மலர்களும்' விற்பனைக்கு வைக்கப்பட்டன. புத்தகங்கள் டைட்டில் பட்டியல்...


1. 'இதயக்கனி' எஸ்.விஜயன் எழுதிய "எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்.,"
2. "மனித புனிதர் எம்.ஜி.ஆர்.,"
3. எம்.ஜி.ஆர்., சகாப்தம்
4. எம்.ஜி.ஆர்., பேட்டிகள்
5. நான் ஆணையிட்டால்
6. மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் எழுதிய "இதயக்கனி எம்.ஜி.ஆர்"
7. 'பாரதரத்னா எம்.ஜி.ஆர்' (நாகை தருமன் எழுதியது)
8. "குறள் நெறி நின்ற குணாளர் எம்.ஜி.ஆர்',
9. "மக்கள் திலகம் (எம்.ஜி.ஆர் ஆல்பம் " ரூ. 500 விளையுடையது)
10. "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சமூகச் சிற்பி"
11. கொற்றவன் எழுதிய கதை, கவிதை நூல்களுடன் "சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்" (இதயக்கனி இதழில் தொடராக வெளிவந்தது)
12. எம்.ஜி.ஆர் தமிழரே 13. நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதை (இரண்டு பாகங்கள்) 14. MGR Philatrophist ஆங்கிலத்தில் இரு பாகங்கள் 15. டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் (சர்வதேச புகழ் பெற்ற முகச்சீரமைப்பு நிபுணர்) மருத்துவ நூல்கள்,
16. சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் எழுதியவை, 'ஜல்லிக் கட்டு வீரம்' என்ற அற்புதமான ஜல்லிக்கட்டு பற்றிய நூல் (ரூ.350 மதிப்புடையது)
17. புவனகிரி இரா. ஜெயபாலன் எழுதிய 'இயற்கையும் தகவலும்',
18. அக்னிகுஞ்சு
19. வாலி எழுதிய எம்.ஜி.ஆர் பாடல்கள் 20. வாலி எழுதிய சிவாஜி கணேசன் பாடல்கள்



















உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

jaisankar28-Jan-2014

எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகங்கள் அருமை. விஜயன் அவர்கள் முயற்சித்திருந்தால் ராணி வாரஇதழுக்குப் பதிலாக இதயக்கனியில் நான் ஏன் பிறந்தேன் தொடர் இடம் பெற்றிருக்கும். செய்வாரா?