www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம்..

சென்னை -  2016-02-28 02:07:17.0

இந்தியாவின் அறிவியல் உலகை வெல்லுமா?

இந்தியாவின் தனித்தன்மை ஆன்மிகம் மற்றும் அறிவியல். ஆன்மிகம் உலக மக்களையெல்லாம் கவர்ந்திருக்கிறது. ஆனால் அறிவியல் அறிந்த பயின்ற பெருமக்கள் உலகெங்கும் பரவி விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியை உலக நாடுகளுக்கெல்லாம் வழங்கி அவை முன்னேறி, இன்று இந்தியாவின் அறிவியலாளர்களை பெரிதும் போற்றுகிறார்கள். ஆனால் பிறமக்களுக்கு வழங்கிய இந்த அறிவு நம் மக்களுக்கு வந்தடைவதில் மிகவும் காலம் தாழ்ந்து போயிருக்கிறோம். இன்று நிலைமை பரவாயில்லை. இந்த குறைப்பாட்டுக்கு காரணம் நமது தேசப்பற்று போதாது. அதை சரி செய்ய வேண்டும்.

உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: