www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

தண்டிக்கப்படாத தவறுகள் (இதயக்கனியின் புதிய தொடர்) - 1

சென்னை -  2017-12-10 06:12:58.0

பேருக்கு ஆசிரியரின் பெரும் "ஊழல் கணக்கு"!

ஜெ மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததிற்காக அவரை நீதிமன்றம் செல்ல வைத்து தண்டனை கிடைக்க செய்தவர் பேருக்கு மட்டும் ஆசிரியரான பேராசிரியர்.

1996, 2006 - சமயங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது பேராசிரியர் கல்வி அமைச்சராக இருந்து பெரும் பணம் பார்த்து விட்டார். தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளின் பக்கம் கை நீண்டு கோடிகளில் மிதந்தார். அத்தோடு நின்றாரா ..? தமிழகமெங்குமுள்ள ஆசிரியர் பணிகள் தொடர்பான புது நியமனங்கள், இடமாற்றங்கள் அனைத்திற்கும் லட்சக்கணக்கில் பணம் பெற்ற அந்தப் பணி தீவிரமாக நடைபெற்றது. ஒரு கட்டத்தில் இந்த கூடாரத்தை இயக்கும் தலைவர் மு.க.விற்கு நிறைய புகார்கள் சென்று "ஐயா,முதலுக்கே மோசம் போய் விட கூடாது கவனம் .. ! அடித்தது போதும்" என்று எச்சரிக்குமளவில் ஆகி விட்டது.

அன்று பண பரிவர்த்தனைகளை பேருக்கு ஆசிரியரின் மனைவியும், முதல் மனைவி மகனும் கவனித்து கொண்டனர்.அந்த விவகாரங்களை இப்போது தோண்டி எடுத்தாலும் தவறில்லை.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சசி கூடாரத்தின் கொள்ளை தீவிரமானதால் தி.மு.க வின் இது போன்ற ஊழல், தவறுகள் அதிகம் கண்டு கொள்ளப்படவில்லை.

புகைப்படத்தில்: தாய், இரண்டாவது மனைவியுடன் அன்பழகன்


- இதயக்கனி ஆசிரியர்

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Arasappan Pandi11-Dec-2017

This fraud Gurusamy (Real Name) is a great culprit. He'd never been the professor just a associate lecturer like relief teacher. His leader is the father of corruption but all the medias turning their back to expose these devils. Only god will them the punishment.