www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

திருப்பதி கோவிலும் தி.மு.க. வினரும் - சோ அன்றே துக்ளக்கில் காட்டிய அடையாளம்!

சென்னை -  2016-04-29 23:16:47.0



1970களில் துக்ளக் வார இதழ் திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்தி தோலுரித்து தொங்க விட்டது. அன்று துக்ளக் மட்டுமே புலனாய்வு பத்திரிகை.

அப்போது ஒரு கேள்வியில், "திருப்பதி கோவில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டதற்கு, சோ அளித்த பதில் இது, "திருப்பதி கோவில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் திமுக நிர்வாகிகளின் (அமைச்சர்களின்) வீடுகளுக்கு உண்டியல் மூலம் குழாய் வழியாக பணம் சேர்ந்து விடும் வசதி ஏற்படுத்தபட்டிருக்கும்."

சோ அன்று சொன்னதன் உச்சம் தான் 2ஜி ஊழலின் 1.8 லட்சம் கோடியா?


உங்கள் எண்ணங்களை 'கருத்து களத்தில் (Comment Box)' தெரிவித்ததுடன், மேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani magazine on Facebook, Twitter, Youtube

-செய்தியாளர்,
www.ithayakkani.com

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: