www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

40வது சென்னை புத்தகக் காட்சியில் இதயக்கனி

சென்னை -  2017-01-02 12:24:53.0



சென்னையில் 4வது ஆண்டாக 'இதயக்கனி' மாத இதழ் பங்கேற்கும் 40வது புத்தகக் காட்சி.

ஸ்டால் (Stall Name): இதயக்கனி

அரங்கு எண் (Stall No): 587


இடம்:செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், ஈ.வி.ஆர். சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, செனாய் நகர்,சென்னை ? 600 030

நேரம்:துவக்க நாள் (06-01-2017): மாலை 6 மணி

வார நாட்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை...

விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை


'இதயக்கனி'யின் இதழ்கள் மற்றும் சினிமா ஸ்பெஷல் இதழ்களின் தொகுப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகங்களும், பிற பதிப்பகங்களின் சிறந்த நூல்களும் நமது ஸ்டாலில் கிடைக்கும்.

புத்தகங்கள் பட்டியல்:

பிற எழுத்தாளர்கள் / பதிப்பகத்தின் வெளியீடுகள்:

1) புலவர் புலமைப்பித்தன் எழுதிய 'தலைவர்-தம்பி-நான்' புதிய வெளியீடு (விலை ரூ. 450)

2) புலவர் புலமைப்பித்தன் எழுதிய 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' (விலை ரூ. 250)

3) பாவை சந்திரன் எழுதிய 'ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு பகுதி 1 & 2 (விலை ரூ.500 - இரு பாகங்கள் சேர்த்து. 970 பக்கங்கள்)

4) எம்.ஜி.ஆர் எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' - 2 பாகங்கள் விலை ரூ. 960 /-

5) எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் (விலை ரூ 60) 6) குறள் நெறி நின்ற குணாளர் எம்.ஜி.ஆர் (விலை ரூ. 75)

7) புவனகிரி ஜெயபாலன் எழுதிய அம்மா (விலை ரூ. 150)

8) பாவை சந்திரன் எழுதிய மிகச்சிறந்த நாவல் 'நல்ல நிலம்' ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் (860 பக்கங்கள், ரூ. 600/-)

9) இதயக்கனி எஸ்.விஜயன் எழுதிய 'எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்' (விலை ரூ. 100) - இது ஒரு விகடன் பிரசுர வெளியீடு


இதயக்கனி வெளியீடுகள்:


1) இதயக்கனி விஜயன் எழுதிய 'எம்.ஜி.ஆர் கதை', (352 பக்கங்கள், விலை ரூ. 250 /-)

2) எம்.ஜி.ஆர் அபூர்வ புகைப்படங்கள் நிறைந்த எம்.ஜி.ஆரின் சினிமா ஆல்பம் 'எம்.ஜி.ஆர் திரைப்படக் கருவூலம்' (விலை ரூ. 150)

3) எம்.ஜி.ஆர் வசன முத்துக்கள் (விலை ரூ. 80)


இப்படி முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள் 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை ட்விட்டரிலும் பதிவு செய்ய, கீழே உள்ள பொட்டனை அழுத்தி, பதிவு செய்யவும் | Post your Messages in Twitter tag -

கருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments:

Koridi Subramani Prabhakar 07-Jan-2017

Great job for new generation. And useful for MGR fans. Handup to you. Vazga valamudan. Vazthugal.