www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இன்றைய செய்திகள!

சென்னை -  06-Jan-2018

ரௌத்திரம், இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் புதிய படம் 'ஜூங்கா' படத்தின் டீசர் மலேசியா நட்சத்திர கலை நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 6) வெளியிடபட்டது. டீசர் உங்கள் பார்வைக்கு...மிருதன் பட இயக்குனர் ஷக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில், டி.இமான் இசையில் உருவான படம் 'டிக் டிக் டிக்' (இந்திய விண்வெளிக்கான படம்)..இதன் டிரைலர் காட்சி உங்கள் பார்வைக்குஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் போடா போடி, நானும் ரவுடி தான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் டீசர் உங்கள் பார்வைக்கு.லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, இந்தி நடிகர் அக்ஷய்குமார், ஏமி, ஜாக்சன் நடப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் எந்திரன் படத்தின் 2 ஆம் பாகத்தின் உருவாக்க வீடியோ காட்சி உங்கள் பார்வைக்குதலைப்பு செய்திகள்:

21. தயாநிதி மாறன் மீது சிபிஐ நடவடிக்கை தீவிரமா? | 20. மத தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி? | 19. விநாயகரை இழிவுபடுத்தலாமா? | 18. விஜய்க்கு தூண்டில் போடும் ஸ்டாலின்! | 17. மதுபானத்தில் மூழ்கும் இளைஞர்கள் அதிகரிப்பு! | 16. தமிழக அரசின் 2012-2013 ஆண்டுக்கான பட்ஜெட்! | 15. சர்வதேசத்திலும் இலங்கைக்கு எதிர்ப்பு! | 14. கூடங்குளம் பிரச்னை:தமிழக அரசு எதிர்க்கலாமா? | 13. சங்கரன்கோவில் எம்.எல்.ஏ பதவி ஏற்பு! | 12. இந்திய கணக்கெடுப்பின்(2011) சில பகுதி! | 11. இப்படியும் சிறுநீரகத் திருடர்கள்! | 10. மின்வெட்டுக்கு தப்பாதவர்கள்! | 9. தானைத் தலைவரின் குடும்ப ஊழல் கொடி கட்டிப்பறக்கிறது! | 8. தானே புயல் நிவாரண உதவி-தங்கர் பச்சானின் ஆவணப்படம்! | 7. மகளிர் தின ஸ்பெஷல்! | 6. தமிழகத்தில் கம்ப்யூட்டர் கல்வி! | 5. ராகுலின் எடுபடாத அரசியல்! | 4. கூடங்குளம் திடீர் திருப்பங்கள்! | 3. மேட்டூர் அணைக்கு 75 வயது! | 2. உலகின் பணக்கார நாடு கத்தார்! | 1. இந்தியா-சீனா போட்டி! |
தமிழ் ஈழ செய்திகள்: அரசியல் பிரபலங்களின் பிறந்தநாள் ஸ்பெஷல்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி வெ.பொன்ராஜின் பகுதி: எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகள்: எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகள்: மருத்துவ செய்திகள்: இதயக்கனி சினிமா செய்திகள்:
11. தமிழுக்கு 5 தேசிய விருதுகள் | 10. பெரியவர்களை போற்றும் தமிழ் படங்கள்! | 9. கர்ணன் படத்தின் டிரைலர் வெளியீடு! | 8. 'தி ஆர்டிஸ்ட்' படத்திற்கு 5 ஆஸ்கார் விருது! | 7. அஜித்தின் பொறாமைக்குரியவர்கள்! | 6. தமிழர்களின் பெருமைக்கு 'மகா வம்சம்'-படத்தின் டிரைலர்! | 5. அமலாபால் செல்போனில் ஒலிக்கும் பாடல்! | 4. 'செல்போனில் திரைப்படங்களின் புதிய பயன்பாடு! | 3. சிறந்த காதல் திரைப்படம்! | 2. 'மயங்கினேன் தயங்கினேன்'-பின்புறம்! | 1. லண்டனில் வளரும் போடா போடி! |

2012 அன்று 'எம்.ஜி.ஆர் 95' பிறந்தநாள் நிகழ்ச்சியில் - முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலமின் உரை!கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: