www.ithayakkani.com
முதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு | சினிமா | புகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |
அரசியல் வாழ்க்கை | எம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்
ITHAYAKKANI
      சினிமா

    அரசியல்

நீங்கள் படித்துக்கொண்டிருப்பது :  இதயக்கனியின் செய்திகள்
தொகுத்தவர்:இதயக்கனி எஸ்.விஜயன்

இன்றைய செய்திகள!

சென்னை -  30-Dec-2018

சத்யா ஜோதி நிறுவனம் தயாரிப்பில் 'சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் அஜீத்குமார், நயன்தாரா, ஜகுபதி பாபு, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் என்று பெரும் பட்டாளத்துடன் நடிக்கும் விஸ்வாசம் வரும் பொங்கல் அன்று வெளிவரவிருக்கிறது. அதன் பிரத்யேக டிரைலர் காட்சி உங்கள் பார்வைக்கு ...



சமுத்திரக்கனி, சுனைன்னா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் பிரதீப் குமார் இசையில் உருவாகியிருக்கும் புதிய காதல் காவியம் 'சில்லு கருப்பட்டி'. படத்தின் முதல் டீசர் காட்சி உங்கள் பார்வைக்கு...



இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு



சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடிப்பில் உருவாகும் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தின் 21 வினாடி டீசர் உங்கள் பார்வைக்கு



நடிகர் விவேக், தேவயானி, நடிக்கும் புதிய படம் 'எழுமின்'! படத்தின் இயக்குனர் விஜி, இசை கணேஷ் சந்திரசேகரன்..... இப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு



2012 அன்று 'எம்.ஜி.ஆர் 95' பிறந்தநாள் நிகழ்ச்சியில் - முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலமின் உரை!











கருத்துக்களை பதிவு செய்ய...

வாசகர் கருத்துக்கள் / Reader Comments: